தமிழ் வருட பிறப்பு எது சரி ?எது தவறு ?

தமிழ் வருடபிறப்பு "சித்திரை"யா?"தை"யா? எதுவென்று கருத்தைபதியுங்கள் !
"சித்திரை"என உரைத்தால் அதற்கான விளக்கத்தையும்
" தை" திருநாள் தமிழாண்டு பிறப்பு கொண்டாடுவது சரி என்றால் ஏன் ?எப்படி ?என்பதற்கான விளக்கத்தை பதியுங்கள்! ஆதாரமற்ற பதில்கள் ஏற்புடையதல்ல !முடிந்தவரை ஆதாரங்களை பதிந்தால் அனைவருக்கும் பயனளிக்கும் .கேட்டவர் : கனகரத்தினம்
நாள் : 16-Jan-15, 12:55 pm
0


மேலே