தாய்மொழி வழிக்கல்வி - அவசியம்

தாய்மொழி வழிக்கல்வியான தமிழ் மொழி மூலம் பயில்வதே சிறந்ததாக அமைகிறது. 100 % புரிதல் சாத்தியம். வேற்று மொழியான ஆங்கில வழியில் கற்பது ஏனோ தானோ என்று புரிந்து கொள்ளாமல் படிக்கிறோம். இதற்கு காரணம் யாது?கேட்டவர் : MAGIKUTTI
நாள் : 24-Mar-15, 5:03 am
0


மேலே