காமம்

காதல் பற்றி கவிதை கதை என்று பேசும் பலர் ஏன் காமம் பற்றி பேசுவதில்லை எழுதுவதில்லை ???!!
காமம் நான்கு சுவற்றுக்குள் நடக்கும் செயல் என்பதாலா???
கூச்சம் என்பதாலா???
தவறான முத்திரை நம் மேல் வந்துவிடும் என்பதாலா ??
காதலும் காமமும் எதிர் எதிர் திசையா ????



கேட்டவர் : அருண்ராஜ்
நாள் : 17-May-15, 7:14 pm
0


மேலே