இட ஒதுக்கீடு

இந்த படத்தில் உள்ள நிலைமை தான் நம் நாட்டில் நிலவுகிறதா?? அரசாங்க வேலைகளில் ஜாதி வாரி ஒதுக்கீடு பலன் தருகிறதா ?? தகுதியான முறையான நபருக்கு பலன் வந்து சேருகிறதா ?

இது ஜாதி வெறியை தூண்டும் கேள்வி அல்ல .. நாம் நம்மை அலசி பார்க்க ஒரு கேள்வி...

எத்தனை தகுதிகள் திறமை நம்மில் நிரம்பி இருந்தாலும் இந்த ஜாதியே ஒரு அடிப்படை தகுதியாக மாறிவிட்டது .. ஜாதி தான் நம்மை முடிவு செய்கிறது அரசாங்க வேளைகளில் >.



கேட்டவர் : அருண்ராஜ்
நாள் : 31-May-15, 12:54 pm
0


மேலே