மத உணர்வுகளை புண்படுத்துவது சரியா ?
இந்து மதம் இந்த நாட்டின் பெரும்பான்மையோர்
பின்பற்றும் மதம் . அண்மைய நாட்களில்
இந்துமத உன்னத நூல்களை பழித்துரைக்கும்
கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.
மத உணர்வுகளை புண்படுத்துவது
சரியா? எழுத்திற்கு இது ஏற்புடையதா ?
-----கவின் சாரலன்