வணக்கம்
அனைத்து சகோதர சகோதரியர்களுக்கும் அன்பு வணக்கங்கள்.... ஹோமியோபதி அரசு மருத்துவக்கல்லூரி மாணவி... எங்கள் கல்லூரி தமிழ்நாட்டின் ஒரே அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி.... நம்முள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே... கல்லூரியின் மேன்மைக்கும் தமிழ்மன்றம் என்ற துறையின் சார்பாகவும் நிகழ்ச்சிகளை மாணவர்கள் சேர்ந்து நிகழ்த்த எண்ணம் வைத்துள்ளோம்.... அதற்காக சிறு சிறு சுவாரசியமான தமிழ்சார்ந்த விளையாட்டுகள் போட்டிகள் எவை நிகழ்த்தலாம் ?? உங்களிடம் கருத்துகள் உண்டெனில் என்னிடம் பகிர்ந்துகொள்ள கேட்கிறேன்.....