ஒரு காதல் கவிதை

ஒரு காதல் கவிதை எழுத வேண்டும்
அவன் நண்பர்களிடம் கேட்டான்

ஒருவன் சொன்னான் :
ஒரு பெண்ணை முதலில் காதலி பின் எழுது
உன் கவிதை நினைத்தபடி நினைக்கும் போதெல்லாம் வரும்.

இன்னொருவன் சொன்னான் :

கவிதைதான் காதலுக்கு ஆரம்பமே
முதலில் கவிதை எழுது கவிதையும் காதலும் தொடரும்

முதலில் சொன்னவன் : அதெப்படி ......?
நிறுத்து அண்ணே .....இவர்கள் சொல்லட்டும்
உங்கள் பதில் ?
-----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 20-Sep-15, 10:35 am
0


மேலே