படைப்பு நூலாக வேண்டுமா ?

படைப்புகளை நூலாக வெளியீடு செய்தால் தான் “ கவிஞர் “ என்றும் , “ எழுத்தாளர் “ என்றும் ஏற்குமா இலக்கியம்..?

அறியாமல்தான் கேட்கிறேன்.
நூலாக வெளியீடு செய்து...விருதுக்கும்.... புகழுக்கும்.. பிரபலத்தன்மைக்கும் ஆளாகினால்தான் “ எழுத்தாளன் ” என இலக்கியச் சந்தையில் பெயர் வாங்க முடியுமா..?**

இரா.சந்தோஷ் குமார்.நாள் : 22-Sep-15, 5:43 am
1


மேலே