சிந்திக்க ஒரு கேள்வி
தாங்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்கிறீர்கள் அப்பொழுது தங்களின் அதிகவனத்தையும் தாண்டி ஒரு கல் மீது வண்டி மோதி கிழே விழுந்து விடுகிறீர்கள் கை கால்களில் சிறிய அளவிலே அடிபடுகிறது அப்போது நீங்கள் எதைப்பற்றி சிந்திப்பீர்கள்?