ஏன் தமிழன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படக்கூடாதா? ஏன் ஜாதிச்சாயம் பூசுகிறார்கள்

இவர்களுக்கு இந்த ஜாதி ஒட்டு தான் என முடிவு செய்வது மக்களா? அரசியல் கட்சியா?

தமிழன் சரத்குமார் - நாடார் சமூகம்
தமிழன் அன்புமணி - வன்னியர் சமூகம்
தமிழன் திருமாவளவன் - SC
தமிழச்சி தமிழிசை - இந்து மதம்
சீமான் - தமிழர் ஈழம் பற்று
கார்த்திக் - தேவர்

ஏன் நாம் தமிழரை முன்மொழிய வெட்கப்படுகிறோம்?
இந்த மண்ணின் மைந்தர்கள் என்ன தவறு செய்தார்கள்? ஒரு இந்துக்கு பிறந்ததா? ஒரு தமிழனாய் பிறந்ததா?
ஏன் நாம் தமிழரை முன்மொழிய வெட்கப்படுகிறோம்?
இந்த மண்ணின் மைந்தர்கள் என்ன தவறு செய்தார்கள்? ஒரு இந்துக்கு பிறந்ததா? ஒரு தமிழனாய் பிறந்ததா?கேட்டவர் : சுரேஷ்ராஜா ஜெ
நாள் : 11-Apr-16, 8:55 am
1


மேலே