தேர்தல் கண் நோட்டா

எல்லா தொகுதிகளிலும் நோட்டா மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள்
பெற்றால் விளைவு ?
அல்லது
ஒரு தொகுதியில் நோட்டா அதிகம் வாக்குகள் பெறுகிறது
சொல்வோம் 5 லட்சம்
மற்ற வேட்பாளர்களுக்கு முறையே 4 லட்சம் 3 லட்சம் 2 லட்சம் 1 லட்சம்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .
நோட்டா ( NONE OF THE ABOVE ) ஒரு வேட்பாளரும் இல்லை. அதிருப்தி
அல்லது எதிர்ப்பினை தெரிவிக்கும் ஒரு வாக்காளர் அடையாளப் பதிவு .
இச் சூழ் நிலையில் 4 லட்சம் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்க வேண்டுமா ?
பெரும்பான்மையினர் நிராகரித்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றவர் என்று
அறிவித்தால் சன நாயக மரபிற்கு முரண் அல்லவா ?
அப்படியானால் அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமா ?
உங்கள் கருத்து என்ன ?
----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 16-May-16, 5:51 pm
0


மேலே