தொடர்கதை
நம் எழுத்து தளத்தில் சிறுகதைகளுக்கென தனி பிரிவுகள் உள்ளது.ஆனால் தொடர்கதைகள் அல்லது புதினங்கள் எழுத விரும்புவோர் இந்த தளத்தில் எழுதலாமா.அப்படி எழுதலாம் என்றால் சிறுகதைகள் பிரிவில் எழுதலாமா.எழுதும் கதைகளை தளத்தில் உள்ள நண்பர்கள் விரும்பி படிப்பார்களா