மறுமணம்

ஒரு ஆண் மறுமணம் செய்துகொள்வதை தவறாக பார்க்காத நம் சமூகம் ஏன் ஒரு பெண் மறுமணம்
புரிவதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றது........?????

என்னுடைய இக் கேள்விக்கான பதில்களை நான் அறிய விரும்புகிறேன் தோழர்களே....உங்கள் பதில்களை என்னுடன் பகிருங்கள்.......கேட்டவர் : உதயசகி
நாள் : 6-Aug-16, 4:04 pm
1


மேலே