எது பெரிது காமமா? காதலா?
சிறிது நாட்களாகவே!!!
என் கவிதை அனைத்தும்
காமத்தையே! பெரிதாய் புகழ் பாட
செய்கிறது
இதனால் என்கவிதைகளை
என் நட்பின் வட்டம்
விமர்சித்து வருகின்றன
உலக நடைமுறை வாழ்க்கையில்
பெரியது
காமமா? காதலா?