அனைத்தும் உயிர் தானே ?

மனிதர்கள் உண்ணும் மாமிசமான ஆடு ,கோழி ,முட்டை ,ஆகிய அனைத்தும் உயிர் தானே பின்பு ஏன் அதன் மாமிசத்தை தடை செய்ய யாரும் போராட்டம் நடத்தவில்லை ,எதிர்க்கவில்லை ?


இதை பற்றி கூறுங்கள் தோழர்களே !



நாள் : 30-Aug-16, 1:00 pm
0


மேலே