முத்தம்

பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
---கண்ணதாசன்
இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா ? --காதலன்
இல்லை சொர்க்கம் தெரிந்தது சொர்க்கம் தெரிந்தது ....காதலி
---இன்னொரு திரைப்பாடல்
அநேகமாக கவிஞர்கள் எல்லோரும் முத்தம் பற்றி எழுதியிருப்போம் .இன்று நானும்
ஒன்று பதிவு செய்திருக்கிறேன் .

கேள்வி இலக்கியம் பற்றியதல்ல ஆரோக்கியம் பற்றியது .

1. இதழும் இதழும் சேர்ந்து எச்சில் பகிரும் பருகும் முத்தம்
ஆரோக்கியமானதா ?

2. மருத்துவ அறிவியல் வளர்ந்த மேலை நாட்டில்தான் தெருவிலும் திரையிலும்
முத்தம் அதிகம் வெகு சகஜம் .
மேலை மருத்துவர்கள் இதை அனுமதிக்கிறார்களா ?

3.WHETHER KISSING (ON LIPS ) IS HIGENIC OR NOT ?

நீங்கள் சொல்லுங்கள் தோழமைகளே !

முத்தம் மனிதர்களுக்கு தேவையா இல்லையா என்று வேண்டுமானால்
தமிழ் சொர்க்கம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தட்டும்
மேலே உள்ள இரண்டாம் பாடலை மேற்கோள் காட்டி பேசாமலும்
இருந்து விடலாம் .
முத்த விரும்பிகள் தெரிந்த தமிழ் திரைப் பாடலையோ கவிதையையோ
பதிவு செய்யலாம் . ஆங்கிலத்திலும் ....
KISSES FOR YOU MY KISSES FOR YOU
BYE BYE BABY BYE BYE -----ஆங்கிலப் பாடல் உங்களில் சிலர் கேட்டிருக்கலாம் .
----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 6-Sep-16, 11:02 am
1


மேலே