தங்கையை கற்பழித்தவனின் தலையை வெட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த அண்ணன்.!
இந்த சம்பவம் நாட்டுக்கு சொல்லும் செய்தி என்ன.?
மக்களுக்கு நீதி மீது கொண்ட நம்பிக்கை போய்விட்டதா..??
இதோ நீதீயின் முகங்கள்..
: ராம்குமார் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டான் --காவல்துறை
ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான்--காவல்துறை
விஷ்ணு பிரியா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் --காவல்துறை
பொறியாளர் முத்துக்குமாரசாமி மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் -காவல் துறை.
அன்புநாதன் வீட்டில் கைப்பற்ற பட்ட பணம் அத்தனையும் நத்தம் விஸ்வநாதனுக்கு மட்டுமே சொந்தம் --அமலாக்க துறை.
தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட 570 கோடி பணம் பேங்குக்கு சொந்தமானது-- அமலாக்க துறை.
மதுரையில் கிரானைட் முறைகேட்டில் கைது செய்யப்பட்ட பி.ஆர்.பி குற்றமற்றவர் ---நீதிமன்றம்
ஜெயலலிதா சொத்து குவித்தார் என்பது உண்மையில்லை --நீதிமன்றம்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை ---நீதிமன்றம்
குஜராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர் --நீதிமன்றம்
குஜராத் கலவரத்தில் அமித்ஷாவுக்கு எந்த பங்கும் இல்லை --நீதிமன்றம்
சங்கரராமன் கொலைவழக்கில் காஞ்சி பெரியவாள் குற்றமற்றவர் -நீதிமன்றம்
சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டி பாதையோரம் உறங்கியவர்களை கொன்றார் என்பதற்கு தகுந்த சாட்சியங்கள் இல்லை, அதனால் அவர் நிரபராதி ---நீதிமன்றம்
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுவிக்கலாம்---நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மத்திய சர்க்கார் நினைத்தால் விடுவிக்கலாம் ---உச்சநீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தமிழக அரசு நினைத்தால் விடுவிக்கலாம் ---மத்திய அரசு
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மத்திய அரசு நினைத்தால் விடுவிக்கலாம் ---தமிழக அரசு
நீதீ மறுக்கபடும்போது நாட்டில்
சட்டங்கள் மதிக்கபடுவதில்லை.!
தொடர்ந்தால் எதிர்காலம் யார் கையில்.??
**********
காய்ந்து போன பூமியெல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காய்ந்து போயிட்டால்
துன்பப்படுகிறவர்கள் தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க,அந்த தெய்வமே கண்கலங்கினா?.