விவாதம்

01.ஜல்லிக்கட்டு தடை விதிப்பில் மறைமுக அரசியல் இருக்கிறதா?

02.மதவாதம்,இனவாதம் பேச ஆட்சியாளர்கள் கையாண்ட தந்திரமா பீட்டா அமைப்பு?

03.பல அரசியல் வாதிகளின் பண்ணையில் நாளும் இறைச்சிக்காக 16000 - 17000 மாடுகள் கொல்லப்பட்டதை
வாய் பொத்தி காக்கும் அமைப்புக்கள் வெறுமெனே 30 - 50 மாடுகள் கொண்டு ஆடப்படும் ஜல்லிக்கட்டை நீக்கம் செய்தமை மரபின் மாண்பை மறைக்க கையாண்ட வழிமுறையா?நாள் : 29-Jan-17, 10:02 am
1


மேலே