புதிய அணை

தமிழகத்தில் காவேரி அல்லது வேறு நதிகளின் நீரை சேமிக்க மற்றுமொரு அணை கட்டுவதில் அரசியல் பிரச்சனை மற்றும் மணல் அள்ளும் பிரச்னையை தவிர்த்து வேறு ஏதேனும் புவியியல் ரீதியான பிரச்சனை இருக்கிறதா??? காமராஜருக்கு பிறகு எவரும் அணை கட்ட முன் வரவில்லையே ஏன் ??????நாள் : 6-Mar-17, 1:27 pm
0


மேலே