சேர்த்தெழுது சேர்ந்துவாழ்

சேர்த்தெழுது சேர்ந்துவாழ் | கேள்வி பதில்கள் | Eluthu.com

சேர்ந்து + வாழ் ----சேர்த்தெழுது !

சேர்ந்துவாழ் ----பிரியாம லேசேர்ந்து வாழ் ----என்ற ஈற்றடி அமைய குறள், சிந்தியல் , அளவடி வெண்பாவோ
அல்லது வேறு யாப்பு வழி பாக்களோ தரவும்
அல்லது
பிரியாமலே சேர்ந்து வாழ் ---என்ற வரி அமைத்து புதுக் கவிதை தரவும் .

----அன்புடன்,கவின் சாரலன்


பதில் அளி
1 கேட்டவர் : கவின் சாரலன் , 17-Mar-17, 8:55 am
Close (X)


மேலே