மனம் மலர் நிலா

பாதி விரிந்த மலர்
தயங்கியது
தென்றல் வர முழுதும்
விரிந்தது.
பாதி நிலா
தயங்கவில்லை
சிரித்து தவழ்ந்தது வானில் !

இந்தக் கவிதை மனித மனோவியலைப் பிரதிபலிக்கிறது
சொல்லுங்கள் !

---கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 23-Apr-17, 7:58 pm
0


மேலே