கி மு -கி பி

கிறிஸ்துவின் பின் வந்த வருடங்களை கி.பி என்று அழைக்கிறோம்.. முன் வந்த வருடங்களை கி.மு என்று அழைக்கிறோம்..
இது நாம் அழைப்பது ஆகும்.
கி.மு என்று நாம் கூறும் வருடங்களில் வாழ்ந்த நம் முன்னோர்களும் அப்படியே (கி. மு)அழைத்திருக்க வாய்ப்பில்லை....அப்படியானால் அவர்கள் வருடங்களை எவ்வாறு அழைத்திருப்பர்?
எவ்வாறு கணக்கிடனர் ??

யாராவது கூறுங்கள் தெரியவில்லை எனக்கு.....கேட்டவர் : பாஅழகுதுரை
நாள் : 14-May-17, 10:25 pm
0


மேலே