எழுத்து நிர்வாகத்திற்கு


எழுத்து தள நிர்வாகத்திற்கு, எனது படைப்பில் உள்ள பிழைகள் திருத்தியபின்பு முகப்பில் திருத்திய பதிவும் அதனைத் திறந்து படைப்பைப் பார்வையிடும் போது அதே பிழையுள்ளப் பழைய பதிவுமே வருகிறது.. இதை எப்படி சரி செய்வது. உதவுங்கள்.


பதில் அளி
0 கேட்டவர் : சுரேஷ் சிதம்பரம் , 16-May-17, 9:20 am
Close (X)


மேலே