கலெக்டர் ஏன் ஆட்சியாளர்

"மாவட்ட ஆட்சியாளர்" என்று நம் தமிழில் அர்த்தம் சொன்னாலும், கலெக்டர் என்றால் சேகரிப்பாளர் என்றே அர்த்தம். குறைகளை சேகரித்து அதை களையெடுப்பது, வரிகளை சேகரித்து அதனை கஜானாவில் சேர்ப்பது, களைகளை சேகரித்து அதை கருவருப்பது. இனிமேல் "மாவட்ட சேகரிப்பாளர்" என்று அவரை ஏன் அழைக்கக் கூடாது ???? ஜனநாயகத்தில் மக்கள் தான் ஆட்சியாளர்கள் என்றால் ??????



கேட்டவர் : மயில்வாகனன்
நாள் : 27-Jul-17, 9:48 pm
0


மேலே