காதல்

தெளிவு படுத்துங்கள்... உறவுகளே

என் தங்கையிடம்
காதலிக்ககூடாது...

என்று சொல்லிவிட்டு
நான் காதலிப்பது தான்

ஆணாதிக்கமா?கேட்டவர் : சிவா
நாள் : 6-May-18, 1:06 pm
0


மேலே