சமூக விரோதிகள்

தூத்துக்குடி போராட்டத்தில் .....
சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் துப்பாக்கிசூடு க்கு உத்தர விட்டோம் என்று அதிமுக வும் ,பி ஜெ .பி வும் சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா ???
போராடினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் , சமூக விரோதிகள் ஊடுருவினார்கள் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் ..கூறும் கருத்து எத்தகையது ??----உங்கள் பார்வைகளை பதிவு செய்யுங்கள் .நாள் : 1-Jun-18, 1:24 pm
1


மேலே