சபரிமலை

சபரிமலைப் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. 50 வயதுகுட்பட்ட பெண்களையும் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க அனுமதிக்கவேண்டும் என்று வழக்குத் தொடுத்தது எந்த அன்மைப்பைச் சேர்ந்தவர்கள்? சாதகமான தீர்ப்பு வந்தபின் தீர்ப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் எந்தெந்த அமைப்பை/ அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்? இவர்களது போராட்டங்கள் நியாயமானது தானா? போராட்டக்காரர்கள் கேரள அரசைக் குறை சொல்வது சரியா?