ஒரு பெண்ணிற்கு திருமணம் ஏன் முக்கியம்

அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஒரு பெண்ணிற்கு திருமணம் அவசியமான ஒன்றாகா எல்லோராலும் பார்க்க படுகிறது அது அந்த பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்றாலும் அது கட்டாயமாக்க படுகிறது அதையே நான் உங்கள் முன் வைக்க ஆசை படுகிறேன் எனக்கு ஒன்று விளங்கவே இல்லை ஆணோ பெண்ணோ அவர் அவர் வாழ்வில் திருமணம் வேண்டுமா வேண்டாமா என்பது அவர்கள் விருப்பம் தானே அதை ஏன் அவர்கள் விருப்பத்தையும் மீறி திணிக்கிறார்கள் அப்படி என்ன அவசியம் வந்தது திருமணத்தில் என்னுடைய கேள்வியும் அதுவே ஒரு பெண்ணின் வாழ்வில் திருமணம் என்பது அந்த அளபுக்கு முக்கியமா கொஞ்சம் சொல்லுங்கள் தோழர்களே ........கேட்டவர் : அனிதா
நாள் : 13-Jun-19, 4:15 pm
0


மேலே