திரைப்படப்பாடல் விபரம் தேவை நட்புகளே

திரைப்பட பாடல்

நீ என்ன சொன்னாலும் சங்கீதா,
நெஞ்சம் சம்மதம் சொல்லதா !
நான் எங்கு சென்றாலும் சங்கீதா,
உள்ளம் உன் வசம் சேராதா....
வஞ்சி இளமானே மானே .....
விளையாட்டு பிள்ளை நானே....

இப்பாடல் இடம் பெற்ற படம் பெயர் அல்லது இப்பாடல் குறித்து தெரிந்த விபரங்கள் யாராவது தந்து உதவவும்



கேட்டவர் : துரைராஜ்
நாள் : 2-Nov-19, 4:18 pm
0


மேலே