துரைராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  துரைராஜ்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2015
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  3

என் படைப்புகள்
துரைராஜ் செய்திகள்
துரைராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
02-Nov-2019 4:18 pm

திரைப்பட பாடல்

நீ என்ன சொன்னாலும் சங்கீதா,
நெஞ்சம் சம்மதம் சொல்லதா !
நான் எங்கு சென்றாலும் சங்கீதா,
உள்ளம் உன் வசம் சேராதா....
வஞ்சி இளமானே மானே .....
விளையாட்டு பிள்ளை நானே....

இப்பாடல் இடம் பெற்ற படம் பெயர் அல்லது இப்பாடல் குறித்து தெரிந்த விபரங்கள் யாராவது தந்து உதவவும்

மேலும்

துரைராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 10:23 pm

தென்குமரி மண்ணிலே
தென்றலாக பிறந்தாள்,
வள்ளியம்மாள் மடியினிலே
மகளாக தவழ்ந்தாள்

எழுத்தை பெறாள்,
எண்வர் பெற்றாள்,
எங்கள் அன்னைக்கே
அன்னையாய் நின்றாள்

வறுமை வாட்டினும்
வயிறு வாடாது கொடுத்தார்
உபசரிப்பில் இவருக்கு
இணையொருவர் இல்லை பார்.

கொல்லாந்தோப்பும், தென்னந்தோப்பும்
விறகு தேடி வருவாள்..
வேப்படியும், புளியடியும்
சருகு அரித்து அமர்வாள்...

கைகள் தேய்ந்து ஓயும் வரை
தண்ணீர் சேந்தி விற்றாள்
எங்கள் அன்னை உயிர் வளர
தன்னுடலும் இற்றாள்

பள்ளி லீவு விட்டு விட்டால்
பிள்ளைகளுக்கா கொண்டாட்டம் ?
பேரப்பிள்ளைகளை எதிர்பார்த்து
எங்கள் பாட்டிக்கன்றோ கொண்டாட்டம் !..

சந்தை சென்று

மேலும்

அன்பான வரிகள் நட்பே.... 11-May-2015 9:47 am
நிறைவு வரிகள் அடித்துப் போடுகிறது மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-May-2015 12:47 am
துரைராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Feb-2015 10:43 pm

நீ என்ன சொன்னாலும் சங்கீதா
நெஞ்சம் சம்மதம் சொல்லாதா
நானெங்கு சென்றாலும் சங்கீதா
உள்ளம் உன் வசமாகாதா

என்ற பாடல் இடம் பெற்ற படம் அல்லது எம்பி3 லின்க் தந்து உதவவும்.

ப்ளீஸ்

மேலும்

நீங்கள் கூறிய பாடல் Google தேடுபொறி மூலமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பாடல் வரிகளில் எதாவது மாறி இருக்கிறதா என்று பாருங்கள். உதாரணத்திற்கு சங்கீதா என்பதற்கு பதில் வேறு பெயராக இருக்கலாம். ஒருவேளை இந்த பட பாடலை யாரும் இணையதளத்தில் பதிவேற்றாமல் இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பு மிக குறைவாகத்தான் இருக்கும். பாடலின் வேறு வரிகள் அல்லது கதாநாயகன் கதாநாயகி பெயர், படம் வெளியான வருடம் வைத்தும் தேடுபொறியில் தேடலாம். 19-Feb-2015 3:27 pm
கருத்துகள்

மேலே