தளத்தில் மேம்பாடு தேவை

இந்தத் தளத்தில், பதிலுரை எழுதும் போது, அதைத் திருத்தவோ, அழிக்கவோ, எழுதுபவருக்கு முடியவில்லை ஆதலால், எழுத்துப் பிழையோ, அல்லது திருத்தமோ இருந்தால் அது அப்படியே பதிவாகி விடுகிறது. இதற்கு என்ன செய்யவேண்டும். மற்ற தளங்களில் இது சாத்தியம், எனவே இதை தள உரிமையாளர் உடனே சரி செய்ய வேண்டும், ஒருவேளை இது சாத்தியம் என்றால் எனக்குத் தெரியப்படுத்தவும். நன்றி கவிஞர் பெருவை பார்த்தசாரதி



நாள் : 15-Apr-20, 10:52 am
0


மேலே