எழுத்து நிர்வாகிக்கு

ஐயா மகராசரே....
ஒரே விளம்பரமா இருக்கு. போகட்டும்.
ஆனா page retrieve ஆக ரொம்ப நேரம் ஆகுது.... என்னமாச்சும் செய்யுங்க...
ஒரு ஆண்டிராய்டு அப்ளிகேசன் கண்டுபிடுச்சு காலத்துக்கு ஏத்த வருவீங்களா.... தர்மபிரபு...கேட்டவர் : ஸ்பரிசன்
நாள் : 14-Apr-21, 12:11 pm
0


மேலே