----கதாநாயகர்களெல்லாம் தமிழ் நாட்டில் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார்கள்
சினிமாவின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமில்லை என்று சொல்கிறார்களே அப்படியா ?
ஹாலிவுட்டிலிருந்து ஆட்களை கொண்டுவந்து வடநாட்டு பெண்களையும் வைத்து தமிழில் டப்பிங்
செய்து ஒப்பேத்த வேண்டியதுதான் . என்ன செய்வது ? அல்லது சார்லி சாப்ளின் பாணியில் பேசா படமாய்
--silent movie யாய் எடுத்து விடலாமா ? உங்கள் கருத்தைச் சொல்லவும்
கேள்வி அரசியல் சினிமாவின் எதிர்காலம் பற்றியது
நிதானமாகச் சிந்தித்துப் பதில் சொல்லவும்
நகைச் சுவையாக சொல்வதானால் அது உங்கள் விருப்பம்
உங்கள் SENSE OF HUMOR ஐ நான் தடுக்க முடியாது
சோதிடர் யாரேனும் இருந்தால் ஒன்பது கிரகங்களையும்
27 நட்சத்திரங்களையும் வைத்து அதிகமாக குழப்பாமல்
சுருக்கமாகச் சொல்லவும்
அத்தனை பேர் எதிர்காலமும் உங்கள் கையில்தானே
என்பதால் !