கௌ, த வரிசையில் தொடங்கும் ஆண் பெயர்

அனைவருக்கும் வணக்கம்.
நாங்கள் எங்கள் மகனுக்கு பெயர் வைக்க உள்ளோம். த, கௌ வரிசையில் தொடங்கும் ஆண் பெயர்கள் வேண்டும். வடமொழி அல்லது பிற மொழி சொல்கள் இல்லாது தூய தமிழ் பெயர் வைக்க விரும்புகிறேன். ஆகையால், எழுத்து நண்பர்கள் உதவியை நாடி உள்ளோம். உங்களுக்கு தெரிந்த பெயர்களை பகிர்ந்து கொண்டு உதவி செய்யவும்.

நன்றி,
கார்த்திக்கேட்டவர் : Karthi
நாள் : 10-Oct-21, 8:37 am
0


மேலே