மாணவர்களை பற்றிய கேள்வி

ஒரே வகுப்பறை,
ஒத்த வயதுடைய மாணவர்கள்,
அவர்கள் அனைவருக்கும்
பொதுவாய் ஒரேஒரு ஆசிரியர்

பிறகு ஏன் ஒருசில மாணவர்கள் முதல் நிலையிலும்,சிலர் நடு நிலையாகவும்,
மீதமுள்ளோர் கடை நிலையாகவும்
மதிப்பெண்கள் பெறுகிறார்கள்?

நான் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவன் என்னோடு பயின்ற சக தோழர்கள் மருத்துவனாகவும் இருக்கிறான்,மாடு மேய்த்து கொண்டும் இருக்கிறான் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த இருவருக்குள் எப்படி ஏற்பட்டது இந்த ஏற்ற இறக்கங்கள்?

தோழர்களின் மேலான பதில்களை காண ஆவலாய்

அன்புடன் நவீன் மென்மையானவன்



கேட்டவர் : a.n.naveen soft
நாள் : 2-Jun-13, 5:08 am
0


மேலே