மொழி ?
ஒருவருடைய உணர்வையோ கருத்தையோ இன்னொருவருக்கு புரிய வைக்கத்தானே மொழி அது எதுவாக இருந்தால் என்ன எதற்க்காக இந்த மொழி பிரச்சினை என்னை பொறுத்தவரை மொழி என்பது ஒருவர் அனியும் ஆடைதானே ஒழிய அதுவே அவருடைய அடையாளம் கிடையாது நீங்கள் என்ன சொல்றிங்க ?