உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது...என்பது சரியா..? தவறா...?
நல்ல மனம் கொண்டவர்களுக்கு மரணம் இல்லை என்ற அர்த்தத்தில் இவ்வாக்கியம் சொல்லப்படுவது ஆகும்..ஆனால் இன்றைய காலகட்டத்தில் நல்ல மனிதர்கள் வாழ முடியவில்லை என்பதுதான் உண்மை எனவேதான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன்
உங்கள் பதில் என்ன...?