பெண்ணும், போனும்

சுமார் 75 விழுக்காடுக்கு மேல் இளம் பெண்கள் சாலையில் செல்லும் போதுதான் தங்கள் கைபேசியில் உரையாடுகிறாகள்.
சாலையில் செல்பவர்கள் தங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணமா?? இல்லை, உண்மையில் அழைப்பு அப்பொழுது தான் வருகிறதா?? தெரிவில்லையே...