காதலை எப்படி சொல்வது ?

வணக்கம் தோழர்களே
என்னுடைய பெயர் ரகு நான் ஒரு பெண்ணை சுமார் 2 வருடங்களாக காதலித்து வந்தேன் ஆனால் அந்த பெண்ணிடம் நான் காதலை சொல்லவில்லை சொல்லவும் முடியவில்லை ..அந்த பெண்ணும் என்னை பார்ப்பதும் சிரிப்பதுமாய் இருந்தால் .ஒரு நாள் சொல்ல சென்ற ஒத்து அவள் தன்னுடைய பெரியம்மாவிடம் சொல்லி விட்டால் அவர்கள் முலம் நான் காதலிப்பது விட்டிருக்கு தெரியவர அதில் இருந்து எங்கு சென்றாலும் என்னை தன்னுடனே அழைத்து சென்றார் என் அப்பா ..அப்படியாக அவளை 3 வருடமாக பார்க்க முடியாமல் போனது. இப்போது நான் கல்லூரி 3ஆம் ஆண்டு படிக்குறேன் எதிர்பாராத வேதமாக அவளை பார்க்க நேரிட்டது பழைய நினைவு எல்லாம் வந்து உயிரோடு கொள்கிறது



கேட்டவர் : Iam Ragu
நாள் : 18-Jul-13, 8:35 pm
0


மேலே