படிப்பு

நான் நாங்கம் வருட மின்னியல் மாணவி எனக்கு விருப்பமின்றி படிகின்றேன் என் பெற்றோருக்காக.... எனினும் ஓரளவு படித்து வருகிறேன்... இப்பொது கடைசி வருடம் வேலைக்கு செல்வது பற்றி வீட்டில் பல கனவுகள் எனக்கோ இதே வழியில் என் வாழ்வை தொடர துளியும் விருப்பம் இல்லை என்ன செய்வது ??????



நாள் : 21-Jul-13, 9:31 pm
0


மேலே