கூந்தலை விரித்துப் போட்டு செல்லலாமா?
நிறைய விஷயங்களில் நம்மிடம் வெளி நாட்டு கலாச்சாரம் வேரூன்றி விட்டது...அதில் ஒன்று சில பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு வெளியே செல்வது...பார்க்க அழகுதான் என்றாலும் இது ;போலவே திருமண வீடுகளுக்கு செல்வது நன்றாகவா இருக்கிறது? இது பற்றி தங்கள் கருத்து??