கோரிக்கை

இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகும் படைப்புக்கள் எல்லாம் அதிகம் பார்க்கப்பட்டவைகளின் அடிப்படையிலே இருக்கின்றன. அவைகளும் கூட (கவிதைகள் மட்டுமே சதவீத அடிப்படையில்)சிறந்த படைப்புக்கள்என்று முன்னிலைப்படுத்தி முகப்பு பக்கத்தில் இருக்கும் காரணத்தினால் மேலும் அதிக பார்வையாளர்களை ஈர்க்க செய்கிறது.
இதை மாற்றி பார்க்கபடாத நல்ல படைப்புக்கள் முகப்பு பக்கத்திலோ அல்லது பார்வையாளர்கள்/உறுப்பினர்கள் கவரும் வகையில் அமைத்தால் பல படைப்புக்கள் இறுதிப்பட்டியலுக்கு வரவில்லை என்றாலும் அந்த படைப்பாளிகளின் திறமை வெளிக்காட்ட உதவிகரமாக அமையும். . எனது இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய முடியுமா ?



நாள் : 12-Sep-13, 3:04 am
0


மேலே