குழப்பம்
எழுத்து நண்பர்களுக்கு வணக்கம் நான் சில கவிதைகளை இந்த எழுத்து தளத்தில் படைத்திருக்கிறேன். நான் கவிதை எழுத பழகி கொண்டு இருக்கிறேன் . என் கவிதைகளுக்கு யாரும் கருத்து கூறுவது இல்லை . என் கவிதைகளில் உள்ள பிழை ,அல்லது கற்பனை பற்றிய கருத்துகள் தேவை .அது என் படைப்புக்கு உதவும்