மனிதப் போர்வையில் மாயக்குரங்கு

(Tamil Nool / Book Vimarsanam)

மனிதப் போர்வையில் மாயக்குரங்கு

மனிதப் போர்வையில் மாயக்குரங்கு விமர்சனம். Tamil Books Review
தலைப்பு : மனிதப் போர்வையில் மாயக்குரங்கு
வெளியீடு : ஸ்ரீ ஆதிபரமேஸ்வரி ஏஜென்ஸி, மதுரை
தயாரிப்பு : விவேகா கன்ஸ்ட்ரக்ஸ்ன், திருச்செந்தூர்
பக்கம் / விலை : 120/ 150

மனிதர்களுக்குள் உலவும் அத்தனை குணாதியங்களையும் அலசுகிறது இந்த நூல். எதார்த்த மனிதர்களின் வாழ்வியல் நடைமுறைகளை எளிய நடையில் படைத்துள்ளார் கவிஞர் மாசானபாரதி . தூத்துக்குடி மாவட்டம் முக்காணி கிராமத்தைச் சேர்ந்த இவர், வெளியிடும் முதல் கவிதை நூல் இது. அடுப்பூதும் அக்காமார்கள், பெரியவள் ஆகிட்டாள், ஊரே மாறி விட்டது என பல கவிதைகள் சமூக அவலங்களை அலசுகிறது.

சேர்த்தவர் : Masanabharathi
நாள் : 23-Aug-21, 12:59 pm

மனிதப் போர்வையில் மாயக்குரங்கு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே