கவிதைகளோடு நான்

(Tamil Nool / Book Vimarsanam)

கவிதைகளோடு நான்

கவிதைகளோடு நான் விமர்சனம். Tamil Books Review
கவிதைகளோடு நான் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும்.உணர்வுகளை உலகிற்கு நேரடியாக வெளிப்படுத்த முடியாத போது கவிதைகள் வடிகாலாய் பயன்படுகிறது. இயற்கையின் பிரமாண்டங்களை பார்த்து வியந்து பேச்சற்ற நிலையில் மன உணர்வுகளின் வெளிப்பாடுகள் கவிதைகள். அவ்வாறு பல்வேறு நிலைகளில் இப்புத்தக ஆசிரியரின் மனதில் தோன்றிய வரிகளின் தொகுப்பே இந்த கவிதை நூல்.

சேர்த்தவர் : Poovizhi
நாள் : 26-Oct-21, 12:59 pm

கவிதைகளோடு நான் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே