Selva rajash - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Selva rajash
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Apr-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  0

என் படைப்புகள்
Selva rajash செய்திகள்
Selva rajash - எம் அம்மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2017 6:28 pm

காணாமல் போனதே..!
காளை மனது..!!

களவாடிப் போனதோ ?!
கன்னி விழிகள்!!

பகன்றை பூ சிரிப்பால்
பாழாகி போனேனே...

உதட்டுச் சிவப்பா!
இல்லை..
தாமரைப்பூ விரிப்பா?!!

செங்காந்தள் மலராக
மருதானி விரல் மீது
வீற்றிருக்க...!

அல்லி மலர் மேனியாள்!
மானின் நிறத்தவளாம்!!

உள் மூச்சு நீ வாங்க!
மோக முள்ளோ என்னை குத்த!!

மேடு பள்ள வளைவுகளில்
ஏற்படும்
நிலச்சரிவால்
நிலை தடுமாறுமே
என் உள்ளம்!!

என் அணுவை பிளந்தாலும்
அழகாய் நீ தெரிவாய்!!

அத்துணை அழகையும்!
எப்படித்தான் அள்ளிச்சுமக்கிறாயோ..?!!

மேலும்

நன்றி ஐயா.. 15-Jun-2017 7:16 pm
அழகிய வண்ண ஓவியம் பொருத்தமான ஓவியமும் கவிதைநயமும் காதல் நட்புப் பயணத்தில் மலர வாழ்த்தி வரவேற்கிறேன் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 15-Jun-2017 5:41 pm
Good 18-Apr-2017 8:19 pm
நன்றி 12-Apr-2017 7:40 pm
Selva rajash - எம் அம்மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2017 6:28 pm

காணாமல் போனதே..!
காளை மனது..!!

களவாடிப் போனதோ ?!
கன்னி விழிகள்!!

பகன்றை பூ சிரிப்பால்
பாழாகி போனேனே...

உதட்டுச் சிவப்பா!
இல்லை..
தாமரைப்பூ விரிப்பா?!!

செங்காந்தள் மலராக
மருதானி விரல் மீது
வீற்றிருக்க...!

அல்லி மலர் மேனியாள்!
மானின் நிறத்தவளாம்!!

உள் மூச்சு நீ வாங்க!
மோக முள்ளோ என்னை குத்த!!

மேடு பள்ள வளைவுகளில்
ஏற்படும்
நிலச்சரிவால்
நிலை தடுமாறுமே
என் உள்ளம்!!

என் அணுவை பிளந்தாலும்
அழகாய் நீ தெரிவாய்!!

அத்துணை அழகையும்!
எப்படித்தான் அள்ளிச்சுமக்கிறாயோ..?!!

மேலும்

நன்றி ஐயா.. 15-Jun-2017 7:16 pm
அழகிய வண்ண ஓவியம் பொருத்தமான ஓவியமும் கவிதைநயமும் காதல் நட்புப் பயணத்தில் மலர வாழ்த்தி வரவேற்கிறேன் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 15-Jun-2017 5:41 pm
Good 18-Apr-2017 8:19 pm
நன்றி 12-Apr-2017 7:40 pm
Selva rajash - எம் அம்மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2017 8:43 pm

நேற்று

பெய்த மழைக்கு

இன்னும்

"தலை" துவட்டிக் கொள்ளாத

" மரங்கள் "

மேலும்

அருமை 08-Jan-2018 2:15 pm
Good 18-Apr-2017 8:13 pm
கருத்துகள்

மேலே