இயற்கையின் இனிமை

நேற்று

பெய்த மழைக்கு

இன்னும்

"தலை" துவட்டிக் கொள்ளாத

" மரங்கள் "

எழுதியவர் : எம் அம்மு (12-Apr-17, 8:43 pm)
சேர்த்தது : எம் அம்மு
Tanglish : iyarkaiyin enimai
பார்வை : 494

மேலே