சாலைகள் பேசிக்கொண்டது

உன் தொடக்கத்தில் ...
நான் முடிக்கிறேன்.
மீண்டு(ம்) என்னில் தொடங்கு...
நான் உன்னில் முடிகிறேன்.
இப்படி
சாலைகள் பேசிக்கொண்டது
~ பிரபாவதி வீரமுத்து
உன் தொடக்கத்தில் ...
நான் முடிக்கிறேன்.
மீண்டு(ம்) என்னில் தொடங்கு...
நான் உன்னில் முடிகிறேன்.
இப்படி
சாலைகள் பேசிக்கொண்டது
~ பிரபாவதி வீரமுத்து