காற்றின் தாளம்

காற்று போடும்

தப்புத் தப்பான

தாளத்திற்கும்

தலையை ஆட்டும்

"இலைகள்"

எழுதியவர் : எம் அம்மு (13-Apr-17, 8:30 pm)
சேர்த்தது : எம் அம்மு
Tanglish : kaatrin thaalam
பார்வை : 203

மேலே