m.j.gowsi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : m.j.gowsi |
இடம் | : sri lanka jaffna |
பிறந்த தேதி | : 15-Jul-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2011 |
பார்த்தவர்கள் | : 633 |
புள்ளி | : 262 |
உறவுகள் பிரித்து சென்றது
நம்மை ஆன நம் மனதை
அதில் உள்ள நினைவு எனும்
உறவை பிரிக்க முடியாது ...........
கவிதை கவிதை கவிதை கவிதையே என் காதலன் ..............என் உயிர் உள்ளவரை பிரிக்க முடியாது ......
i love uuuuuuuuuu கவிதை
♥ ♥ ♥
கண்களில் பார்வை இருந்தும் நான்
என்னும் குருடியாகவே வாழ்கிறேன் .......
இன்னும் எந்தன் நேரடி பார்வை
உன்மீது படவில்லையே ......
பூட்டிய கதவை திறந்தால் தானே
பறவை பறக்கும் ..............
உனக்கும் எனக்கும் ஆனா
பிரிவு என்னும் பூட்டை யார்
திறப்பது .............
உடம்பிலே ஒன்பது துவாரமாம்
எந்த துவாரம் என்னை உன்னிடம்
சேர்த்தது எந்த துவாரம் பிரிவிலும்
உன்னை எந்தன் உறவாக்கியது.....
கடல் அலை எல்லை தாண்டினால்
ஊரே அழிந்து விடும் ..........
நீ என்னை தாண்டி சென்றதாலே
என் வாழ்க்கையே அழிந்து விட்டது .....
பூவாய் பிறந்திருந்தா ஒரே நாளில்
மரணிதிருப்பேன் ......நானோ
பூவையாய் பிறந்து உன்னாலே
தினம் தினம் மரணிக்கிறேன் ♥........
கவியின் காதலி
v.m.j.gowsi